Monday, November 2, 2009

வடகடல்

வடகடல் ஐரோப்பியக் கண்டத்திட்டின் மீதமைந்த ஆர்க்டிக் மாக்கடலினுள் உள்ள ஒரு கடல். இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள். இதன் சராசரி ஆழம் 100 மீட்டர்கள். அதிகபட்சமாக 700 மீ ஆழம் வரை காணப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தின் ஆறுகளுள் பல இக்கடலில் வந்து சேர்கின்றன.

No comments:

Post a Comment