அரிவாள் மூக்கன் என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.வெள்ளை அரிவாள் மூக்கன் பறவையின் உடல் பகுதி வெண்மையாகவும், கால், கழுத்து, மூக்கு கருப்பாகவும் உள்ளது.
No comments:
Post a Comment